Search Keyword in SYMPTOMS category
அசீரண வெரிச்சல்
[ Aseeranavaeritchal]
- a. உண்ட உணவு செரியாமல் வயிற்றில், புளித்து அதனால் மார்பில் உண்டாகும் எரிச்சல்.
b. A burning sensation felt at the pit of the stomach. It is due to the fermentation of the contents of the stomach, heart-burn - Cardialgia.