அத்திப் பழத்தின் இரசம். இதை மதுமேகம், மூத்திர நோய் முதலியவைகளுக்குக் கொடுக்கும் பற்பம், சிந்தூரம் முதலிய மருந்துகளுக்கு அனுபானமாக உபயோகிப்பதுண்டு - The juice of the ripe fig-fruit. It is used as a medium in the administration of calcined oxides and red oxides or other metallic preparations by Veidyans for diabetes and other urinary disorders.