ஐங்கூட்டெண்ணெய், அதாவது, ஆமணக்கு, எள், வேம்பு, புங்கு, புன்னை ஆகிய இந்த ஐந்துவித எண்ணெய்களையுங் கூட்டிக் காய்ச்சிய ஓர் தைலம் - A medicated oil prepared from a mixture of the 5 kinds of oil namely, Castor, Gingelly, Margosa, Poonga (Pongamia) and Pinna. (Calophyllum).