Search Keyword in Magic and evils category
அண்டோட்டு வித்தை
[ Andottuviththai]
- a. நாய், நரி, கழுதை, மனிதர் முதலிய பிராணிகளின் மண்டையோடுகளைக் கொண்டு செய்யும் மாந்திரீக வித்தை.
b. Sorcery or witchcraft performed with the aid of the skull of a dog, fox, ass or human being.