Search Keyword in FLOWER category
அந்தி மந்தாரம்
[ Andhimandhaaram]
- a. அந்தி மந்தாரை. சாயுங்காலத்தில் பூர்க்கும் பூ. இதுவே அந்தி மல்லிகை அல்லது அந்திப்பூ. இது நமது நாட்டுச் செடியல்ல. யுனானி வைத்தியர்கள் இதைச் சுகபேதி மருந்தெனக் கொள்வார்கள். ஐரோப்பிய வைத்தியத்தில் இது சேர்ந்ததல்ல.
b. A flower which blossoms in the evening twilight – Mirabilis jalappa. It is a foreign plant, but naturalized in India. It is used by Unani doctors as a mild purgative and is a non-officinal drug.