அட்டகரும சித்தி அதாவது ஆகருஷணம், உச்சாடனம் முதலிய எட்டுவித மந்திரங்களை அனுசரிக்குங்கால் உபயோகிக்கும் மூலிகைகள் - Roots of plants possessing psychic virtues, used in the performance of the eight kinds of magic.
வசியத்திற்காக உபயோகப்படும் வடக்கே ஓடிய சங்கம்வேர். - The root of Monetia branched out towards the North, used in magic to bring a woman or an enemy to one’s side.
அணிமா முதலிய எட்டுவித சித்திகளைப் பெறுவதற்காக வேண்டி உபயோகிக்கும் மந்திரசக்தி வாய்ந்த மூலிகைகள் - Psychic plants used in the attainment of the eight superhuman powers.