Search Keyword in TOXICOLOGY category
- a. ஒன்றை அழித்ததற்காகச் செய்யும் எதிர்ச் செய்கை.
b. An action in opposition to another action; counteraction.
a. விஷத்தை முறிப்பதற்கு மாற்று.
b. That which counteracts poisons – that which counteracts poisons – Antidote.
a. மந்திர சக்தியால் விஷத் தன்மையைப் போக்கும் மாற்று.
b. Magic power by which the effects of poisons are counteracted.