Search Keyword in MEDICINE category
அரிதார வெண்ணெய்
[ Arithaaravennaei]
- a. வலி, சொறி, சிரங்கு, கரப்பான், படை, ஆறாப்புண் முதலியவைகளுக்கு, அரிதாரத்தை மற்றச் சரக்குகளுடன் நல்லெண்ணெயிலிட்டுத் தயாரிக்கு ஓர் மருந்தெண்ணெய்.
b. A medicinal oil prepared by boiling a mixture of gingely oil with yellow orpiment as chief ingredient amongst several other drugs. It is used in aches, eczema [karappaan (கரப்பான்)] etc.