Search Keyword in MEDICINE category
அரக் கெண்ணெய்
[ Arak kennai]
- a. கொம்பரக்குடன் அமுக்கிராவேர், பசும்பால், பழங்காடி, நல்லெண்ணெய் மற்றும் சில கடைச்சரக்குகள் முதலியவைகளைச் சேர்த்துக் காய்ச்சித் தயாரித்த தலை முழுக்கு எண்ணெய்.
b. A medicated oil anointed preparatory to bath. It is prepared by boiling stick lac, Indian winter cherry and other ingredients in a mixture of cow's milk, seasoned vinegar and gingelly oil - Shellac oil.