Search Keyword in RAW DRUG category
அக்கிராகாரம்
[ Akkiraakaaram]
- a. அக்காரகாரவேர் - ஓர் வித வேர் ஓர் கடைச்சரக்கு இது ஆப்பிரிக்கா, ஸ்பெயின் முதலிய தேசயங்களில் ஏராளமாய் விளைந்து அவ்விடங்களிலிருந்து ஏற்றுமதியாகி வருகிறது. இதை வாயிலிட்டு மெல்ல, உதட்டிலும், நாக்கிலும் விரு விருப்பையும் எரிச்சலையும் தரும். இதனால் பல் வலி, உண்ணாக்கு வளர்ச்சி, சைத்தியம், நாக்குப் பிரளாமை முதலியன குணமாகும். வாய் கொப்பளிக்க வுதவும். வாயில்நீருறச் செய்து தாகத்தைத் தீர்க்கும், இதன் கஷாயம் வாத நோய்களுக்கு மிக உபயோகப்படும்.
b. Pellitory root – Anthemis Pyrethrum alias Anacyclus pyrethrum – Pyrethri radix. It is a medicinal root commonly sold in all bazaars. It is imported from Africa and Spain where it is procurable in abundance.
When chewed, it excites a pricking sensation on the lips and the tongue and a glowing heat in the mouth. In tooth ache, in relaxation of the uvula and tonsils and in paralysis of the tongue, it is used with advantage as a local application. It promotes saliva and allayas thirst and is frequently employed in gargles. An infusion of this drug is useful in cases of rheumatism.
NOTE:- It is a stimulant and an irritant when locally applied.
Tincture of Pellitory (Tinctura Pyrethri) is also prepared from this root. The plant with the flower resembles a large daisy. The root when dry, is tough, fibrous and of the thickness of a quill, externally grey and internally white. It is a valuable sialogogue.