Search Keyword in MEDICINE category
அசுவ கந்தித் தைலம்
[ Asuvaganthiththailam]
- a. அமுக்கிராங் கிழங்குடன் இன்னும் சில கடைச் சரக்குகளையும் சேர்த்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்துத் தலைமுழுக உபயோகிக்கும் ஓர் தைலம்.
b. A medicated oil used for anointing. It is prepared by boiling horse-root and some other bazaar drugs in gingelly oil and then filtering for use.