Search Keyword in GENERAL category
அன்பனாதி சுரம்
[ Anbanaathisuram]
- a. நாயகன் மேல் உண்டாகும் காம விச்சையின் மேலீட்டினாலும், சதா கலவியிலே சிந்தை வைத்திருப்பதாலும் அந்நினைவை ஒழிக்க முடியாததானாலும், பெண்களுக்கு உண்டாகும் ஓர் வகைச் சுரம்.
b. Hysteric fever mainly in young women due to excessive passion towards their lovers or to a morbid self consciousness arising from exaggerated desire for sexual intercourse or to simulation of various other mental disturbances due to the lack of control on their part over acts and emotions.