Search Keyword in GENERAL category
அனற்கண் பார்வை
[ Anarkanpaarvai]
- a. நடை மீறுவதனால் உடம்பில் கனலேறி அதனாலுண்டாகும் ஓர் வகைக் கண்ணோய்.
b. A disease of the eye accompanied by inflammation due to heat in the system caused by excessive walking.
a. கோபப் பார்வை.
b. Fiery look.