Search Keyword in GENERAL category
அற்புத வர்த்தமம்
[ Arputhavarththtamam]
- a. கண் இரப்பைகளின் உட்பக்கத்தில் மந்தமான வேதனையையும், சிவப்பு நிறம் வாய்ந்து சீக்கிரம் விருத்தியை அடையும் தன்மையும் உடைய வீக்கத்தையுமெழுப்பும் ஓர் வகைக் கண்ணோய, இவ்வீக்கம், சில சமயங்களில் கண்ணுக்கு வெளிப்புறத்தில் பிதுங்கித் தொங்கும்.
b. A red and knotty swelling of an uneven size and shape growing rapidly on the inner-side of the eye-lid and attended with a little pain. It is sometimes found protruding from the eye.