Search Keyword in GENERAL category
அற்பு தோட்ட ரோகம்
[ Arputhottarogam]
- a. (அற்புதம்+ஓஷ்டம், வலியோடு கூடிய வீக்கம் + உதடு) உதடுகளிற் சிறிய பேரீச்சங்காயை ஒத்து வீக்கத்தையும் சிவந்த நிறத்தையும் உண்டாக்கும் ஓர் நோய்.
b. A disease of the lips of the mouth accompanied by inflammation and a swelling about the size of a small date fruit; a fungus growth on the lips – Labiomycosis.