Search Keyword in GENERAL category
- a. ஓர் வித நத்தை, இது பறைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும். இது உணவாகவும், தூண்டி விரையாகவும் உபயோகப்படும்.
b. A genus of bivalvular shell-fish which sticks to rocks. It is largely used as food and also as a bait – Mussel.
a. பேய்ச் சுரைக்கட்டு என்னும் ஓர் வகை மேகக் கட்டி. இது வெண்மையும் சிவப்புமான பல பருக்களாகக் கிளம்பி மிக்க வலியை உண்டாக்கும்.
b. (In Prameha) A dreadful syphilitic abscess which is of red and white color studded over with blisters or exuding vesicles. It is marked by excessive pain. See also அலசை.
a. வீக்கத்தை உண்டாக்கும் ஓர் மேக விரணம்.
b. A venereal sore causing swelling but (literally) the term means that which causes swelling.