Search Keyword in GENERAL category
அலச குட்டம்
[ Alasakuttam]
- a. இரத்த நிறமாக, ஆற்றிக் கிடக்கும் சிறு கூழாங் கற்களைப் போன்ற கொப்புளங்களை உண்டாக்கி, அவைகள் உடைந்ததும் விரணமாகி நமைச்சலை உண்டாக்கும் ஓர் வகைக் குட்டம்.
b. A kind of leprosy marked by ulcers of the size of small pebbles which suppurate causing an itching sensation.