Search Keyword in GENERAL category
அர்த்தாங்க விசிவு
[ Arththaangavisivu]
- a. பக்கவாதம், See அர்த்தாங்க வாதம்.
a. உடம்பின் ஒரு பக்கத்தில் வாயு பரவி அவ்விடத்து நரம்புகளுக்குக் காணும் இசிவு.
b. Convulsion on one side of the body arising from insufficient circulation of blood there, due to the deranged condition of Vayu.