Search Keyword in GENERAL category
அலச விரண நோய்
[ Alasavirananoi]
- a. அழுகற் பண்டம், புழுதி, சேறு, முதலியவைகளைப் பல தடவைகளிலும் மிதிப்பதினால் பாதங்களின் ஓரத்திலும், விரல் சந்துக்களிலும் சதையைத் தின்று வெளுத்துத் தினவையும் எரிச்சலை உண்டாக்கும் ஓர் வித விரணநோய். இதனை விரல் புண் அல்லது சேற்றுப்புண் என்பர்.
b. An affection caused by rotten substances, poisonous mire etc, coming into contact with the feet. It appears between the toes and it is characterized by pain, burning, itching and exudation – Ground itch.