பலவிதமான அக்கிகள், அவைகளாவன - Different kinds of herpes and they are.
கண்ணின் மேல் தோலில் எழும்பும் அக்கி.
Herpetic inflammation of the cornea – Herpetic corneae.
உடம்பிற் படை அல்லது வண்டு கடியைப் போல் தினவுடன் காணும் அக்கி.
Herpes in the form of ring-worm with an itching sensation – Herpes desquamans.
காய்ச்சலினால் பொங்கி முகத்தில் கொப்புளங்களைப் போல் எழும்பும் அக்கி.
Fever blisters in the form of herpes occurring in clusters in the face – Herpes facialis or Herpes febrilis.
ஆண்குறி அல்லது பெண்குறியில் காணும் அக்கி.
Herps of the genital organs – Herpes genitalis.
கற்பிணிகளுக்குக் காணும் ஓர் வகை அக்கி.
Herpes peculiar to pregnant women – Herpes gestationis.
கைகளிலும் பாதங்களிலும் வளையங்களை போல் காணும் அக்கி.
A form of herpes occurring on the hands and feet – Herpes iris.
உதட்டில் காணும் அக்கியைப் போன்ற புண்.
Herpes in the lips – Herpes labialis.
பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் காணும் அக்கி.
A form that occurs at the menstrual ephoch – Herpes menstrualis.
ஆண்குறி, பெண் குறியின் வெளிப்புறத்தே காணும் ஓர் வகை அக்கி.
Herpes on the external surface of the genitals – Herpes progenitalis.**