கண் இமை விறைத்தலுடன் புரவ முழுவதும் நீர் கட்டித் திரண்டு புடைத்து விம்மிக் கண் சிவந்து, வலி உண்டாக்கிப் பீளை தள்ளும் ஓர் வகைக் கண்ணோய் - A disease of the eyes accompanied by swelling of the eye-brows, stiffening of the eye-lids, and inflammation and pain with muco-purulent discharge. Oedema of the eye-lids associated with severe conjunctivitis – Blepharitis Ciliaris**