Search Keyword in FOOD category
அறுபதாங் குருவை
[ Arupathaangkuruvai]
- a. அறுபது நாளைக்குள் அறுக்கக் கூடிய குருவை நெல். இரசாயனம் கொள்ளுங்கள், இதன் அரிசி சமைத்த அன்னத்தைப் பத்திய உணவாகக் கொள்ளும் படி ஆயுள்வேத நூலில் கூறப்பட்டிருக்கிறது,
A kind of paddy which could be reaped in 60 days. It forms the chief article of diet in the course of taking restoratives for purposes of rejuvenation according to Ayurvedic science.