Search Keyword in FOOD category
அல்லிக் கிழங்கு
[ Allikizhangu]
- a. அல்லிக் கொடியின் கிழங்கு, இதைச் சாதாரணமாய்த் தின்பதுண்டு. இதினின்று ஓர் மாவு தயாரிக்கப்படும். ஏழை சனங்களுக்கு அது உணவாக உபயோகிக்கப்படும்.
b. The root of the plant – Nymphea lotus. It is eatable and a kind of flour like the arrow root is also prepared from it. It forms an articles of food for the poor.