Search Keyword in FOOD category
அத்தி தந்தம்
[ Aththithandham]
- a. யானைத் தந்தம்.
b. The tusk of the elephant – Ivory.
a. முள்ளங்கிக் கிழங்கு. இது யானைத் தந்தத்தைப் போன்றதால் இப்பெயர்.
b. Garden radish root – Raphanus sativus. It is so called from its resemblance to the elephant’s tusk.