Search Keyword in FOOD category
அடுக்குப் பணியாரம்
[ Adukkuppaniyaaram]
- a. கோதுமை மாவைக் கொண்டு ஏழு அடைகளைத் தட்டி, நெய்யைக் கூட்டி, ஒன்றன் மேலொன்றாக அடுக்கிப் பாகம் செய்தெடுத்த பலகாரம். இதற்குப் பூரி எனவும் பெயர்.
b. A kind of wheat cake prepared in ghee, piling up 7 thin sheets of wheat flour.