Search Keyword in TAMIL WORD category
அறுசுவை கழற்றல்
[ Arusuvaikazhatral]
- a. ஆறுவித ருசியையும், நீத்தல் அதாவது நாக்கு ருசியையும், தீனியாசையையும் முற்றிலுமே ஒழித்தல். இது தவத்தினோர் கற்பம் சாப்பிட்டு உடம்பை பலப்படுத்துவதற்கு முன்னதாகச் செய்து கொள்ளும் பழக்கம்.
b. To leave off all tastes and pleasures in eating. This is generally done by Yogis and Siddhars preparatory to taking medicines for rejuvenation.