1. கைக்கிளையும் பெருந்திணையுமாகிய இருவகைக் காமம், அதாவது, ஒரு தலைக் காமம் பொருந்தாக் காமம் - The Two forms of love namely unreciprocated love and love by violence or without the consent of the other partу.
2. புணர்ச்சியில் ஒருபக்கத்தின் காமநுகர்ச்சி - Voluptuous desire on the part of one (either male or female) only, in sexual intercourse.