இது சிரிப்பு அல்லது இன்பத்தையும், வலி அல்லது துன்பத்தையுங் காண்பிக்கும் ஓர் குறி - An expression indicating laughter, sudden emotion, or cry, expressive of pain or suffering.