யுனானி முறையில் வழங்கும் ஓர் மூலிகை, இதனால் ஈரல் நோய், மார்பு வலி, வயிற்று வலி, கண் புகைச்சல், கல்லடைப்பு, உதிரச் சிக்கல் முதலியன போம். கஷாயமிட்டுக் கொப்பளிக்கப் பல் நோய் நீங்கும். எலும்பை மண்ணில் புதைத்துத் தினப்படி நீர் விட்டுவர இப்பூண்டு தானாய்ப் பிறக்கும் - A drug used in Unani medicines. It is prescribed for the affection of the liver and the chest, colic, dullness of eye-sight, stone in the bladder, menstrual disorders etc. An infusion of this is used as a gargle in tooth-ache. It is said that the plant can be grown in a soil containing bones, by watering it daily.