யூனானி வைத்தியத்தில் வழங்கும் ஓர் மூலிகை, இதனால், மேகப்படை, கல்லடைப்பு, குடற்பூச்சி, புண்புரை முதலியன குணமாகும். பிண்டத்தை வெளிப்படுத்தும் - A drug used in Unani system and it is prescribed by Hakeems for venereal skin affection, stone in the bladder, worm in the intestines, sores and sinuses etc. it is used by them in Midwifery to bring out the child from the womb or hasten delivery.