ஓர் யூனானி மருந்து, இது மூத்திரக் கிரிசனம், கல்லடைப்பு, உதிரச் சிக்கல், வாதம், பாண்டு, காமாலை, நீரடைப்பு, நரம்பிசிவு, கீல் வாதம், வீக்கம் முதலிய நோய்களுக்கு உதவும், இதைப் புகையிடத் தேள் ஓடிப்போம் - A well known drug in Unani medicine. It is prescribed in cases of stricture of urinary passages, stone in the bladder, scantly discharge (as in menstruation), rheumatism, drospsy, jaundice etc., a fumigation of this drug drives away scorpion.