Search Keyword in SYMPTOMS category
- a. அழற்சி.
b. Inflammation.
a. எரிவு.
b. Burning sensation.
a. கண்ணைச் சுற்றிலும், குறி போட்டதுபோல் கருப்புண்டாகி, வலியேற்பட்டுக் கடைக் கண்களில் வீக்கங் கண்டு, இளஞ் சிவப்பாகிப் பீளை கட்டியும், நெற்றி, கன்னம், இவ்விடங்களில் அதிக வலியையும் உண்டாக்கும் ஓர் கண்ணோய்.
b. A mucopurulent inflammation of the conjunctive marked by a dark ring round the eyes, with pain and swelling on the corners of the eye; 4.எரியச் செய்வது, that which causes a burning sensation.