Search Keyword in SYMPTOMS category
அவுடத கந்த சுரம்
[ Avudathagandhasuram]
- a. இரசகந்த பாஷாணம், செங்கோட்டை முதலியவைகள் சேர்ந்த மருந்துகளின் வேகத்தால் மூர்ச்சை, தலைவலி, உடம்பு வீக்கம் முதலிய குணங்களைக் காட்டும் ஓர் வகைச் சுரம், இது விஷப்பிரதி விஷ சிகிச்சையாற் குணப்படும்.
b. A fever marked by fatigue, thirst, headache, swelling of the body, etc. it is said to arise from the virulency of medicines consisting of mercury, sulphur, arsenic, nux-vomica and other ingredients – a kind of toxic fever.