வாந்தி குமட்டல் முதலிய பித்த நோய்களுக்காக, விதை நீக்கிய கடுக்காயோடு வேறு சில மருந்துச் சரக்குகளையும் நெய்யிலிட்டுக் காய்ச்சி எடுத்த ஒர் ஆயுள் வேத மருந்து - A medicinal ghee prepared for internal use by mixing the gall nut rind with other drugs and boiling the same in ghee. It is an Ayurvedic preparation used in nausea and other bilious complaints.