அபினியைச் சாராயத்தில் கரைத்துப் புளிக்க வைத்து வடித்த ஓர் திரவச் சத்து, இதை ஆங்கில முறைப்படியும் ஆயுள் வேத முறைப்படியும் செய்யலாம். இதற்கு அரிஷ்டம் என்று பெயர் - A preparation obtained by fermenting the solution of opium and alchohol according to either the English system or the Ayurvedic system. it is known as Arishtam – Tincture of opium