சுரக்கட்டி, அசீரணம், கிராணி, மார்வலி, காமாலை, நீர்கலிசை, குடற் பூச்சி, முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் ஓர் ஆயுள்வேத மருந்து - An Ayurvedic preparation given in cases of enlarged spleen, impaired digestion, chronic diarrhoea, heart disease, jaundice, ascites, worms in the intestines etc.