பலகறைப் பற்பம், சங்கு பற்பம், கெந்தி, ரசம் ஆகியவற்றை வேப்பம்பட்டைச் சாற்றிலரைத்து அனுபானத்திற்குத் தக்கபடி, சயம், சுரம், குன்மம் முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் ஓர் ஆயுள் வேத மருந்து - An Auyrvedic medicinal compound consisting of sulphur, mercury and certain other calcined mineral powders impregnated with calcium oxides as ingredients, and given for comsumption, fever, dyspepsia etc.