Search Keyword in SANKRIT TERM category
அல்குற் திரவித்தல்
[ Alkurdhiraviththal]
- a. பெண் குறியினின்று நீர் முதலியவை போசியப் பண்ணல். இது சாதாரணமாய்ச் சூல் கொண்ட காலத்தில் வெளிப்படும்.
b. A discharge of thin mucous from the uterus of the pregnant woman, due to the excessive secretion of uterine glands – Hydrorrhea gravidarum.