Search Keyword in SYMPTOMS category
அல்குற் தாபம்
[ Alkurthaabam]
- a. பொதுவாகப் பெண் குறியின் வெளி உறுப்புகளுக்குக் காணும் அழற்சி.
b. Inflammation of the external part of the organs of generation in the female (Vulva) – Vulvitis.
a. பெண் குறியின் சூதகத் தாரையில் ஏற்படும் அழற்சி.
b. Inflammation of Vagina – Vaginitis.