Search Keyword in TAMIL WORD category
- a. அறிவு குன்றாது தூங்குந் தூக்கம்.
b. A semi – conscious sleep.
a. யோக நித்திரை அதாவது தூங்காமற் தூங்கல்.
b. A sleep in which the person in conscious of his surroundings; the sleep of devotion or abstraction – an attribute supposed to belong to the sages.
a. விழிப்பில் நித்திரை கொள்ளும் ஓர் நோய்.
b. Wakeful lethargy – Agryphnocoma.