வைராக்கியத்தைப் பற்றிய ஓர் தமிழ் நூல், இது இவ்வுலகமே மாயா சொரூபம் என்றும், ஆதலின் இவ்வாழ்க்கையைத் தவிர்த்துப் பேரின்பத்தைக் கைப்பற்றுதலே சிறந்தது என்றும் கூறும் - A treatise on determination existing only in Dravidian languages. It contains a sort of exposition of Patheism and shows that existence of a material world cnnot be proved and that all is Maya. It recommends retirement from domestic life to meditate for the purification of the soul and final beatitude.