சிவபெருமான் உமாதேவி யாருக்குத் தன் திருவாக்கினாற் சொல்லியதை தமிழாசிரியராகிய பொதிகை மலை அகத்திய முனி தமிழில் இயற்றிய ஒவ்வொரு மருந்தினற்புதங்களையும் எடுத்துக் கூறும் சிந்தாமணி வைத்தியம் எனப் பொதுப்பட வழங்கும் ஓர் சிறந்த வைத்திய நூல். இது வடமொழியில் சுலோகமாக இருக்கும். தேவி திரவிய ரத்னாகரம் என்னும் நூலின் தமிழ் மொழிப் பெயர்ப்பெனச் சிலர் கூறுவர். இது தவறு. இதற்குத் தகுந்த அத்தாட்சி காண்கிறோம் - A Tamil work on medicine compiled by Agastya muni, the founder of the Tami language. It is so called from its dealing with the peculiar properties of each drug in all its details. It is said to be the traslation of the original Sanskrit work called ‘Devi’ Dravya Rathnakaram’ composed in verses as dictated by Iswara to his wife Umadevi. There is no proof in support of this version and it is highly improbable.