பொதுவாக நோய்களையும், மருந்துகளையும் பற்றியும், முக்கியமாகப் பெண்களின் ரோகங்களையும், குழந்தைகளின் நோய்களையும் பற்றியும் கூறும் ஓர் ஆயுள்வேத நூல் - An ancient work on the treatment of diseases and on pharmacy in general and also of diseases of women and children in particular, by a person named Haritha.