காஸ்மீர தேசத்தில் வசித்து வந்த நரஹரி என்னும் பண்டிதரால் மூலிகைகளின் உபயோகங்களைப் பற்றி சிறப்பாக வடமொழியில், எழுதப்பட்டஓர் பெரிய வைத்திய நூல். இந்நூல்மேற்படி தேசத்து அரசன் ஆதரவினால் 700 கி.பி.யில்எழுதப்பட்டதால் இதற்கு இராஜ நிகண்டு என்றும் பெயர் - An excellent work on Materia Medica compiled by Narahari of Kashmere. It is a glossary of medicinal substances with specifications of their virtues. It is also known as Raja Nigandu for. It was composed under the patronage of the king of Kashmere in 700 A.D.