உடம்பினுள் இந்திரியக் கருவிகளின் கட்டுப்பாட்டு வியக்கங்களையும், தொழிற்களையும் அவைகளினுபயோகங்களையும், கருவிகளின் உயிர்ப்பு, வளர்ச்சி, இறப்பு முதலியவைகளையும் பற்றி கூறும் ஓர் வைத்திய நூல் - The medical science which treats of the structure, phenomena and the functional activities of the living organism and its parts, as also of the general laws of living and the growth and death of the living bodies, as learned by dissection – Anatomy.