தாவரம், தாது ஆகிய இவ்வர்க்கங்களினால் ஏற்படும் விஷங்களையும், பாம்பு, தேள் முதலியவைகளினால் உண்டாகும் விஷங்களையும் அவைகளினால் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களையும் அவைகளின் சிகிச்சைகளையுங் குறித்துச் சொல்லும் ஓர் தாந்திரிக நுால் - A Tantric science which treats of antidotes against vegetable, mineral and animal poisons Toxicology.
NOTE: This is one of the eight different branches of the Tantric science.