Search Keyword in SYMPTOMS category
அதி வார்த்தை
[ Adhivaarththai]
- a. மிகுதியாகப் பேசல்.
b. Excessive talking – Loquaciousness.
a. பைத்தியம், சன்னி, பைசாசம் முதலிய காரணங்களினால் அறிவழிந்து மிகுதியாகப் பேசுதல்.
b. Too much of unconscious talk due to lunacy, delirium, devilishness etc.