Search Keyword in SYMPTOMS category
அதி மூத்திர வொழுக்கு
[ Adhimooththiravozhukku]
- a. மூத்திரம் மிகுதியாக ஒழுகுதல்.
b. An excessive flow of urine – urrorrhagia.
a. மூத்திர தாரையினின்று அதிகமாக மூத்திரம் ஒழுகுதல்.
b. An abnormal discharge from the urethra – Urethrorrhea.