பொதுவாக அர்த்தங்கொள்ளில், மிகச் சதைவளர்த்தி எனலாம். இது உடம்பில் பல உறுப்புகளில் ஏற்படலாம் - Literally is means the excessive growth of flesh in any organ or part of the body – Hypertrophy.
கண்ணில் சதை வளர்ந்து துன்புறுத்தும் ஓர் நோய் - A disease of the conjunctiva characterised by the thickening of the membrane – Pterygium.