Search Keyword in SYMPTOMS category
அதிபாற் சொறிவு
[ Adhipaarsorivu]
- a. மிகுதியான பால் சுரப்பு.
b. Excessive secretion of milk – Hyperlactation.
a. முலைப்பால் மிகுதியாகச் சுரந்து ஒழுகுதல்.
b. An excessive secretion and flow of milk in a nursing woman – Galactorrhea.